எரிவாயு கப்பலுக்கான கொடுப்பனவு இதுவரை செலுத்தப்படவில்லை

கொழும்பு, ஜூன் 11:

3,900 மெட்ரிக் டன் எரிவாயுடன் நாட்டை வந்தடைந்துள்ள கப்பலுக்கு, செலுத்தப்படவேண்டிய 2.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு இதுவரையில் செலுத்தப்படவில்லை.

இதன் காரணமாக, மறு அறிவித்தல் வரையில், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் எரிவாயு நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு எரிவாயு நிறுவனம் கோரியுள்ளது.

Leave a Reply