
கொடிகாமத்தில் வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஏ9 வீதியில், கொடிகாமம் பகுதியில் இன்று மாலை இந்த விபத்து நேர்ந்தது.
இலங்கையிலுள்ள பிரபல ஹொட்டல் வலையமைப்பு ஒன்றிற்கு சொந்தமான வாகனம் மோதியே முதியவர் உயிரிழந்தார்.
முதியவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிற செய்திகள்