
கொழும்பு, ஜுன் 14
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு உதவ உறுதியளித்த இரண்டு நிறுவன பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த இரண்டு நிறுவன பிரதிநிதிகளும் இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Lazard மற்றும் Clifford Chance ஆகிய நிறுவன பிரதிநிதிகளே இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.