பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு கறுவாத்தோட்டம் பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்