பெளத்த மக்களின் முக்கிய தினமான பொசொன் பெளர்ணமி தினத்தை, ஹொரணையில் வித்தியாசமான முறையில் தானம் ஒன்று இடம்பெற்றது.
உணவு தானம், ஐஸ்கிரீம் தானம், குளிர்பான தானம் என பல்வேறு தானங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை தெரிந்த விடயமாகும்.
இது சாப்பிட்டு குடிப்பதற்கான தானம் அல்ல, தலைமுடியை வெட்டுவதற்கான தானம்.
அழகுக்கலை நிபுணர் ஒருவர் இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன், அவரது சிஷ்யர்கள் முடிதிருத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என 104 பேருக்கு முடித்திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





