யாழில் மும்மொழி கற்கைநெறியில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்றைய தினம் இந்து,பௌத்த கலாசார பேரவையிற்கு சென்றிருந்தார் .

இதற்கமைய மும்மொழி கற்கைநெறியில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது .

இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்திருந்தது .

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரச அதிபர் மகேசன் , யாழ் .இராணுவத்தளபதி,மற்றும் மும்மொழி கற்கைநெறியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் இராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *