நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் திருமண வைபவங்களில் மணமக்கள் சார்பில் கையெழுத்திட வருமாறு விடுக்கப்படும் அழைப்புகளை நிராகரிக்க வேணடியே நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமைக்கு அமைய திருமண வைபவங்களில் கூட கலந்து கொள்வது சிரமமாகியுள்ளது. அதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு எல்லோரையும் பாதித்துள்ளது என தெரிவித்தார்.
பிற செய்திகள்