<!–
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட குற்றத்தில் 12 இந்திய மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை )மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று திங்கட்கிழமை நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






