நாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

<!–

நாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு – Athavan News

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் நேற்று (15) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *