மன்னார் இராணுவ சோதனை சாவடியில் வசமாக சிக்கிய இருவர்!

மன்னார் குஞ்சிகுளம் இராணுவ சோதனை சாவடியில், மஞ்சளுடன் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனைசாவடி வழியாக பயணித்த லொறியை வழிமறித்து சோதனையிட்ட இராணுவவீரர்கள், 219 கிலோகிராம் மஞ்சளுடன் இருவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது சுமார் 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் கைப்பற்றப்பட்ட மஞ்சள் மற்றும் லொறியுடன் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முகமாலையில் இனந்தெரியாத குழுவினரால் சரமாரியாக தாக்கப்பட்ட நபர்!

அடுத்த இரு வாரங்களில் அனைத்து வகை அரிசிகளுக்கும் விலை அதிகரிப்பு!

கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொல்லாதே! துணுக்காய் பிரதேச விவசாயிகளும் போராட்டம்

Leave a Reply