சம்பந்தனை சந்தித்த வடமாகாண புதிய ஆளுநர்

புதிய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது சமகால விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவ ஊழியர்கள் கடத்தல்; சிறப்பு குழுவை அனுப்பிய அமெரிக்கா..!

சிறுவர்கள் தவறு புரிந்தால் பெற்றோருக்கு தண்டனை வழங்க புதிய சட்டம்..!

Leave a Reply