ராதே ஷ்யாம் திரைப்படம் குறித்த அப்டேட்!

<!–

ராதே ஷ்யாம் திரைப்படம் குறித்த அப்டேட்! – Athavan News

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் டீசர் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

360 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஜனவரி 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது.


Leave a Reply