விஞ்ஞான பிரிவில் யாழ் இந்து கல்லூரி மாணவன் முதல் இடம்!

இன்று வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை 2021 பெறுபேற்றின் அடிப்படையில் விஞ்ஞான பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாவட்ட மட்டத்தில் முதலாம் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply