டீசல் விநியோகம் ஆரம்பம்

கொழும்பு, ஓக 29

டீசல் விநியோகிக்கும் நடவடிக்கை   ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  பெற்றோலிய கொள்கலன் போக்குவரத்து  உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 500 தொடக்கம் 1000  மெட்ரிக் தொன் வரையான டீசல் மற்றும் பெட்ரோலை மேலதிகமாக விநியோகிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply