நாட்டுக்கு சரக்கு ஏற்றுமதி மூலமான வருமானம் அதிகரிப்பு

கொழும்பு,ஓக 30

நாட்டுக்கு சரக்கு ஏற்றுமதி மூலமான வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 2.25 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் சரக்கு ஏற்றுமதி வருமானம் 1,128.7 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இதில் ஆடை ஏற்றுமதி பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply