யாழ். பல்கலையின் 36வது பொதுப் பட்டமளிப்பு விழாவை ஒக்டோபரில் நடத்த முடிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவை 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

36வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதியுடையவர்கள் 01.09.2022 முதல் 12.09.2022 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு

http://www.jfn.ac.lk/index.php/36th-general-convocation/

பிற செய்திகள்

Leave a Reply