ரூ.11 கோடி பெறுமதியான ஜஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

மன், ஓக 31

 10 கிலோகிராம் 400 கிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருட்களுடன் மன்னாரைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன் பெறுமதி ரூ.11 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்  அடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply