ராபிததுல் ஆலமின் புலமையாளர் அமைப்புடன் அமைச்சர் நசீர் சந்திப்பு!

மக்கா முகர்ரமாவிலுள்ள ராபிததுல் ஆலமின் தலைமையகத்துக்குச் சென்ற,சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டை, முஸ்லிம் புலமையாளர் அமைப்பின் செயலாளர் நாயகமும், தலைவருமான டொக்டர் முஹம்மட் அல்இஸ்ஸா வரவேற்றார்.

இந்தச்சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, இலங்கையின் தற்போதைய நிலைமைகளுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

பிற செய்திகள்

Leave a Reply