கல்வி அமைச்சருக்கும் ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!(படங்கள் இணைப்பு)

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் யூரி பி. Yury Materiy ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (31) கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

நாட்டில் தற்போது நிலவும் நிலவும் எரிசக்தி நெருக்கடி குறித்தும் பேசப்பட்டதுடன், இலங்கையின் கல்வித்துறைக்கு ரஷ்யா ஆதரவு அளிக்கும் என்றும் கூறப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply