நீர், கழிவு நீர் கட்டணங்களில் திருத்தம்; இன்று முதல் நடைமுறை!

நீர் மற்றும் கழிவு நீர் கட்டணங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நீர் வழங்கல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் அண்மையில் வெளியிடப்பட்டது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பாவனையாளர்கள் 12 தொகுதிகளாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply