43 வகையான சுகாதார உபகரணங்களின் விலைகளில் திருத்தம் – வர்த்தமானி வெளியீடு!

<!–

43 வகையான சுகாதார உபகரணங்களின் விலைகளில் திருத்தம் – வர்த்தமானி வெளியீடு! – Athavan News

43 வகையான சுகாதார உபகரணங்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் விதிகளின் கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

திருத்தம் செய்யப்பட்ட சுகாதார உபகரணங்களின் விலை குறித்த விபரம்…

https://drive.google.com/file/d/12lj7MXuZ3OHOmoucLDp6LL_TrfaPc6zp/view


Leave a Reply