கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

கடந்த ஐந்து நாட்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைக் காட்டி வருகிறது.

பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93 மற்றும் 78 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதுடன், WTI பீப்பாய் ஒன்றின் விலை 87 மற்றும் 95 டொலர்களாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply