IMF உடனான தற்காலிக உடன்படிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு

<!–

IMF உடனான தற்காலிக உடன்படிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு – Athavan News

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் தற்காலிக உடன்படிக்கைக்கு வந்துள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்காலிக உடன்படிக்கையை எட்டியுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் சிறந்த கருவிகள், அணுகுமுறைகள் மற்றும் வளங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அமெரிக்கா உதவ தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.


Leave a Reply