Breaking- சாமத்தில் வந்திறங்கினார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச  விமான நிலையத்தில் சற்று முன்னர் கோட்டாபய ராஜபக்ஸ தரையிறங்கினார்.

தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply