மருத்துவ உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைகளில் திருத்தம் செய்யப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், 43 மருந்து மருந்துகள் மற்றும் பல உபகரணங்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) சட்டத்தின் 142 வது பிரிவின் கீழ் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பிற செய்திகள்



