இலங்கை பொலிஸ்சின் 156 ஆவது ஆண்டு பூர்த்தி

<!–

இலங்கை பொலிஸ்சின் 156 ஆவது ஆண்டு பூர்த்தி – Athavan News

இலங்கை பொலிஸ் திணைக்களம் தனது 156 வது ஆண்டு விழாவை இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகின்றது.

பொலிஸ் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செப்டெம்பர் 03 முதல் 10 ம் திகதி வரை குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.


Leave a Reply