சீன உரக் கப்பலால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்ய நடவடிக்கை

சீன உர கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

96 ஆயிரம் மெட்ரிக் தொன் சேதன பசளை கொள்வனவு செய்யப்பட்ட முறை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் கணக்காய்வாளர் நாயகம் இந்த விடயத்தை பரிந்துரைத்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply