IFM – இலங்கைக்கு இடையிலான ஒப்பந்தத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு அறிவிப்பு

<!–

IFM – இலங்கைக்கு இடையிலான ஒப்பந்தத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு அறிவிப்பு – Athavan News

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வரவேற்றுள்ளது.

பொது நிதி மேலாண்மை மற்றும் ஏற்றுமதி தொழில்கள் உட்பட பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றில் தொடர்ந்து ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply