யாழ் மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்குதல்!(படங்கள் இணைப்பு)

யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களால் வீட்டின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மீதும் வீட்டின் யன்னல்கள் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புடைய நபர்கள் தொடர்பில் இது வரை மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

பிற செய்திகள்

Leave a Reply