“கோட்டாவுக்கு வாழ்த்துகள், அரசியலுக்கு வராதீர்கள்”: குமார வெல்கம எம்.பி 

கொழும்பு, செப் 5

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார். நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே வெல்கம இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply