சீன நிலநடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலி

சீனா,செப் 05

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.

2017ஆம் ஆண்டுக்குப் பின் மாகாணத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில பகுதிகளில் வீதிகள் சேதமடைந்து பல வீடுகள் இடிந்துள்ளன.

Leave a Reply