புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுவருகிறது.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றுவருகிறது.
அதன்படி 37 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.
இதயடுத்து, சிவநேசதுறை சந்திரகாந்தன் – கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், 21.சுரேன் ராகவன் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



