அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்

பிற செய்திகள்

Leave a Reply