எலிசபெத் ராணியின் மறைவை ஒட்டி பிரம்மாண்டமாக ஒளிந்த ஒளி

பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத்தின்  (Queen Elizabeth II ) மறைவை ஒட்டி, பிரேசில் நாட்டின் அடையாளமாக கருதப்படும் 125 அடி உயர மிகப்பெரிய ஏசு சிலை பிரிட்டன் தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிர வைக்கப்பட்டது.

அதன்படி ரியோ டி ஜெனெய்ரோவில் உள்ள மீட்பர் கிறிஸ்து என்றழைக்கப்படும் ஏசு சிலை வெள்ளை, நீலம், மற்றும் சிவப்பு வண்ணங்களால் இரவு முழுவதும் ஒளிர்ந்தது.

Leave a Reply