வவுனியா நெழுக்குளம் பாடசாலை பளுதூக்கலில் சாதனை!

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்யாலயம் பளுதூக்கும் போட்டிகளில் முன்னிலை

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

கடந்த 2022.09.09 அன்று யாழ்ப்பாணம் கந்தர்மடம் சைவப்ரகாச பாடசாலையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட பளுதூக்கும் போட்டியில்

17க்கு உட்பட ஆண்கள் பிரிவில்

1) 49 kg எடை பிரிவில்

நா.நகிந்தன் 82kg தூக்கி தங்கமும்

2) 55kg எடை பிரிவில்

ஜொ. ஜதுர்சன் 97kg தூக்கி வெள்ளி பதக்கமும்

3) 59kg எடை பிரிவில்

கி. சுபிஸ்கரன் 100kg தூக்கி வெள்ளி பதக்கமும்

4) 55kg எடை பிரிவில்

யோ. சாருஜன் 80kg தூக்கி 5ஆம் இடமும்

20வயதுக்குட்படட ஆண்கள் பிரிவில்

5) 65kg எடை பிரிவில்

அ. கோகுலன் 125kg தூக்கி தங்க பதக்கம் பெற்று பாடசாலைக்கும் , பயிற்றுவிப்பாளருக்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

ரணில் மீது குற்றம் சுமத்தும் சர்வதேச அமைப்பு!

பக்கிங்காம் அரண்மணையின் முன்னால் திரண்ட மக்கள்!

பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள முக்கிய முடிவு!

அமெரிக்கா செல்கின்றார் பஸில்!

சலுகைகளும் வேண்டாம் சம்பளமும் வேண்டாம்-இராஜாங்க அமைச்சர்கள் உறுதி!

Leave a Reply