பிலாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

கொழும்பு, செப் 9

சபுகஸ்கந்த பகுதியில் உள்ள பிலாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயை அணைக்க ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தீக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R)

Leave a Reply