நாட்டின் வளர்ச்சிக்காக லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்யுமாறு கோரிக்கை

தேசிய லொத்தர் சபையினால் இந்த ஆண்டு பரிசுகளை வெற்றி கொண்ட 16 வெற்றியாளர்களுக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா, லொத்தர் சீட்டுகளைக் கொள்வனவு செய்வதன் மூலம் அனைவரும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply