சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று !!

<!–

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று !! – Athavan News

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.

கடல் வள பாதுகாப்பு வாரம் இன்று (17) ஆரம்பமாகவுள்ளதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன் கீழ், 14 கரையோர மாவட்டங்களையும் உள்ளடக்கிய அடையாளம் காணப்பட்ட கரையோரப் பகுதிகளில் துப்புரவுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.


Leave a Reply