இன்று, உடுவில், தொம்பை வீதியில் உள்ள தொம்பை வைரவர் ஆலய வளாகத்தில் உள்ள பனை மரங்களுக்கு விசமிகளால் தீவைப்பு வைக்கப்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட பனைமரங்கள் அழிவுற்றுள்ளன.
இந்த நிலையில், சரியான நேரத்தில் உரிய தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மாநகர தீ அணைப்பு சேவையூடாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
குறிப்பாக, இவ் பனை மரங்களுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக துரித விசாரனைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸாரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.





பிற செய்திகள்
- வருமானத்தை குவிக்கும் தாமரைக் கோபுரம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
- வடகிழக்கு மாகாணங்களை கூறுபோடும் நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்காது! – சம்பந்தன்
- ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் – வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு
- மாமனாரை கோடாரியால் தாக்கி கொலை செய்த மருமகன்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka





