மருத்துவத்துக்கான நோபல் பரிசு பரிணாமம் பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது

அமெ, ஓக.03

இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, மனித பரிணாம வளர்ச்சிக்கான அவரது கண்டுபிடிப்புகளுக்காக ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நோபல் கமிட்டியின் செயலாளர் தாமஸ் பெர்ல்மேன், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் இன்று வெற்றியாளரை அறிவித்தார்.

Leave a Reply