எதிர்வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

கொழும்பு,ஒக் 03

நாட்டில் நாளை செவ்வாய் (04) மற்றும் புதன்கிழமை (05) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய பிரிவுகளில் பகலில் 01 மணி நேரமும், இரவில் 01 மணி நேரம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply