பயன்பாட்டில் இல்லாத காணிகளை சுவீகரிக்க யோசனை

பெரும் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை சுவீகரிக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.

பெருந்தோட்டக் கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *