நாட்டின் பொருளாதாரம் கீழ் மட்டத்தில் காணப்படும் நிலையில்.அனைத்துப் பொருட்களின் விலைகளும் பல மடங்கு சடுதியாக அதிகரித்துள்ளது.சாதாரண மக்கள் ஒரு வேளை உணவுக்கே அல்லல் படுகின்றனர்.
இந்த நிலையில் ரிவி ரிமோட் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களுக்கு பயன்படுத்தும் ,சிறிய பற்றிகளின் விலை சாதியாக அதிகரித்துள்ளது.ஒரு சோடி பற்றி 50 ரூபா முதல் ஆரம்பத்தில் விற்கப்பட்ட நிலையில்,தற்போது 350 ரூபாவரை விலை அதிகரித்துள்ளது.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA