பசிலின் இந்தியப் பயணம் தாமதமாகும் சாத்தியம்

<!–

பசிலின் இந்தியப் பயணம் தாமதமாகும் சாத்தியம் – Athavan News

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக முன்னர் கூறப்பட்டது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால், தற்போது அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இன்றைய தினம் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply