சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம்

யாழ்.சுன்னாகம் சிக்னல் சந்தியில் விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றும், வாகனமொன்றும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் இவ்விபத்தில் உயிர் சேதம் எதும் ஏற்படவில்லை எனவும், மோட்டார் சைக்கிள் வாகனத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply