ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் பைஸர் நிறுவனம்!

ஒமிக்ரான் வைரஸ் திரிபை இலக்காகக் கொண்ட கொரோனாத் தடுப்பூசி ஒன்றைத் தயாரிக்கும் பணியில் பைஸர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஒமிக்ரான் திரிபுக்கான தடுப்பூசி எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் தயாரிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டவர்களில் அதிகமானோருக்கு ஒமிக்ரான் வைரஸ் திரிபு தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply