ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஹேமசிறி பெர்னாண்டோ!

<!–

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஹேமசிறி பெர்னாண்டோ! – Athavan News

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


Leave a Reply