யாழில் அரச வெளியீட்டுப் பணியகம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் அரச வெளியீட்டுப் பணியகம் யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டச் செயலகத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,முதன்மை விருந்தினராக ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும கலந்து கொண்டுள்ளார்.

அத்துடன் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ,நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் சுரேன் ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply