பலஸ்தீன விவகாரம்: நவ.11 இல் அவசரமாக கூடுகிறது அரபு லீக்

அரபு நாட்டுத் தலை­வர்கள் உச்­சி­மா­நாட்டின் அவ­சர அமர்­வொன்று, நவம்பர் 11 ஆம் திகதி சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. அரபு லீக்கின் இந்த 32 ஆவது அமர்வு சவூதி அரே­பி­யாவின் தலை­மை­யி­லேயே நடை­பெ­ற­வுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *