நயினாதீவுக்கு சீன தூதுவர் குழு விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘  தலைமையிலான குழுவினர் இன்று நயினாதீவுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த குழுவினரால்,  நயினாதீவு நாக விகாரையில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு  சீன அரசின் உலர் உணவுப் பொதிகள்  வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply